top of page

Abirami Andhathi

Ganesha Statue with Marigolds

Abirami Andhathi is a collection of Tamil poem songs sung by Abirami Bhattar on Goddess Abirami which were composed in a very unique manner such that the ending word of the previous verse would be the starting or beginning word of the next verse.

Let us see the Tamil and English meaning of each of the songs.

Abirami Andhathi starts with Ganapathi Kaapu.

Praying Lord Ganesha for his blessings

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பக

மாலையும் சாத்தும் தில்லை 

ஊரர்தம் பாகத்து உமைமைந்த

னேஉலகு ஏழும் பெற்ற

சீரபி ராமிஅந் தாதிஎப்

போதும்என் சிந்தையுள்ளே

காரமர் மேனிக் கணபதி

யேநிற்கக் கட்டுரையே

தமிழ்ப்பொருளுரை

கொன்றைப் பூமாலையும், சண்பகப் பூமாலையும் அணிந்திருக்கும் தில்லை  நாயகனின் சரிபாதியான உமையின் மைந்தனே!கரிய நிற  மேகம் போன்ற மேனியை உடைய கணபதியே!ஏழுலகையும் ஆளும் சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், சிறப்பையும் கூறும் இந்த அபிராமி ​அந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்  இருக்க அருள் புரிவாயாக!

English meaning

Oh, Ganapathi! Son of the Lord of  Thillai,

adorned by the red gulmohar and Champa flowers and his

better half Uma!

You are black in colour like generous rain clouds.

I beg for your blessings to remember always this Abirami Andhathi which talks about mother Abirami who is the ruler and protector of all the seven worlds.

bottom of page